தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய 100 காவற்துறை அதிகாரிகள்..!

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய 100 காவற்துறை அதிகாரிகள்..!

மினுவாங்கொடை காவல் நிலைய அதிகாரிகள் 100 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவற்துறை அதிகாரிகள், களுத்துறை,அபராதுவ மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலைங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர் என கூறப்பட்டுள்ளது.