
சமூக பரவலாக ஏற்படக்கூடும்..!
நாட்டில் காணப்படும் கொரோனா அச்சமானது சமூக பரவலை ஏற்படுத்தும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்தவர்கள் சங்கத்தின் தலைமை அதிகாரி ஹரித அலுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இன்று எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வி ஒன்றின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.