சற்று முன்னர் மேலும் 256 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 256 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 256 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொடை மீன்சந்தையை சேர்ந்த 39 பேருக்கும் அவர்களுடன் தொடர்பை பேணிய 217 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.