ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட செய்தி

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட செய்தி

மருதானை மற்றும் தெமட்டகொடை ஆகிய காவற்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.