ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்ட இருவர் கைது..!

ஹெரோயின் விற்பனையில் ஈடுப்பட்ட இருவர் கைது..!

ஹெரோயின் ரக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இருவர் கல்கிசை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பைக்கற்றுக்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.