தற்காலிகமாக மூடப்பட்ட அஞ்சல் அலுவலகம்..!

தற்காலிகமாக மூடப்பட்ட அஞ்சல் அலுவலகம்..!

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து காலி தலைமை அஞ்சல் அலவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றைய தினம் குறித்த தபால் நிலையத்திற்கு வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று காலை முதல் இந்த தபால் நிலையம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.