கொஸ்கம மருத்துவமனையில் இருந்து தப்பிசென்ற கொரோனா தொற்றாளர்..!

கொஸ்கம மருத்துவமனையில் இருந்து தப்பிசென்ற கொரோனா தொற்றாளர்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்கொஸ்கம பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் அங்கிருந்து தப்பிசென்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை தேடும் பணிகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.