பெரிய வெங்காயத்தின் விலை உயர்வு..!!
அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விடவும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் அதிகளவு வெங்காயம் பயிரிடப்படும் பகுதியான தம்புள்ளை விவசாயிகள் தமது உழைப்பிற்கான தகுந்த வருவாய் கிடைக்கப் பெறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதன் படி ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 150 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025