மீன் விற்பனை நிலைய உரிமையாளருக்கு கொரோனா-ஹோமாகமயில் சம்பவம்
ஹோமாகம பகுதியில் உள்ள மீன் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தில் தொழில் புறிந்த நபர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மேற்குறிப்பிடப்பட்ட வர்த்தக நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
15 September 2024