முறையாக விநியோகிக்கப்படாத கருவிகள்..!

முறையாக விநியோகிக்கப்படாத கருவிகள்..!

காசநோய் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் உள்ள இயந்திரங்கள் 4500 பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள உகந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இயந்திரத்தினை இதுவரை பாவிக்காமல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான கருவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இது முறையாக பயன்ப்படுத்தப்படாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.