அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.. காரணம் இதுதான்

அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்.. காரணம் இதுதான்

குற்றப்புலனாய்வு துறை அதிகாரி என கூறிக்கொண்டு காவற்துறையினரிடம் முறையற்ற வித்தில் நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வெல்லவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.