ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது..!

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது..!

கடந்த 24 மணித்தியாலங்களில்  ஊரடங்கு உத்தரவை மீறிய 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 691 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஊரடங்க உத்தரவை மீறி பயணித்த 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.