ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்..!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்த விடயம்..!

இன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி இன்று பேலியகொடை மீன்சந்தையில் உள்ளவர்களுடன் தொடர்பை பேணியவர்களிடமே அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.