ஸஹ்ரான் ஹஷீமின் மனைவி உட்பட 05பேருக்கு விலக்கமறியல் நீடிப்பு..!!

ஸஹ்ரான் ஹஷீமின் மனைவி உட்பட 05பேருக்கு விலக்கமறியல் நீடிப்பு..!!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியான ஸஹ்ரான் ஹஷீமின் மனைவி உட்பட 05 பேரை எதிர்வரும் 04ம் திகதி வரை விலக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.