உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு பரீ்ட்சைத் திணைக்களம் அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது

rn

அதன்படி, இதற்கு முன்னைய வருடங்களில் நடத்தப்பட்ட உயர்தர பரீட்சையில் குறிப்பிட்ட பாடமொன்றில் தோற்றுவித்து 30 மதிப்பெண்கள் அல்லது அதற்கு அதிகம் பெற்றிருப்பின் மீண்டும் குறிப்பிட்ட பாடத்திற்காக மீண்டும் பரீட்சைக்குத் தோற்ற அவசியமில்லையென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

rn

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கான மதிப்பெண் போதுமானது என பரீட்சைத் திணைக்களம் அதில் தெரிவித்துள்ளது