அரச சேவையாட்களுக்கு விசேட அறிவிப்பு..!!

அரச சேவையாட்களுக்கு விசேட அறிவிப்பு..!!

நாளை மறுநாள் இடம் பெற இருந்த அரச சேவைகளுக்கான செயற்திறன் பரீட்சையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு மண்டலம் மற்றும் ஏனைய பிரதேசங்களி்ல் சேவையாற்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கலந்துறையாட வாய்ப்பொன்றை வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் ஒன்றை  சுதந்திர வர்த்தக சங்கம் மற்றும் பொது சேவை ஊழியர்கள் சங்கத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்

அதில் மினுவங்கொடை பிரேன்டிக்ஸ் தொழிற்சாலையிலிருந்து ஆரம்பமாகிய கொரோனா வைரஸானது கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு மண்டலத்திற்கும் பரவியதன் விளைவாக 04 தொழிற்சாலைகள்  மூடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.