ஜனாதிபதியை சந்தித்த அரச பங்காளி கட்சிகளின் தலைவர்கள்..!

ஜனாதிபதியை சந்தித்த அரச பங்காளி கட்சிகளின் தலைவர்கள்..!

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த கலந்துரையாடலானது ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது 20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபில் காணப்படும் இரட்டை குடியுறிமை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விவகாரம் குறித்த சிக்கல்களை இன்று தீர்ப்பதாக உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.