ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....!
மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளுமெண்டல் மற்றும் கிரேண்பாஸ் ஆகிய காவற்துறை அதிகார பிரதேசங்களில் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் சவேந்தர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பினுள் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025