
மெனிங்சந்தை மூடப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருவதால் கொழும்பு-மெனிங்சந்தை நடவடிக்கைகளை இன்று காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025