
நாட்டில் கொரோனா நிலைமை தீவிரமடைந்து வருகின்றது..!
பேலியகொடை பகுதியில் உள்ள மொத்த விற்பனை மீன்சந்தையில் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமை தீவிரமான நிலையை குறிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எமது செய்தி செவைக்க வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025