
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்....!
நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய மேல்,சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் இவ்வாறு மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன்,நாட்டின் ஏனைய சில பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவம் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025