சற்று முன்னர் மேலும் 57 பேருக்கு கொரோனா...!

சற்று முன்னர் மேலும் 57 பேருக்கு கொரோனா...!

கொரோனா தொற்றுடைய மேலும் 57 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தலில் காணப்பட்டவர் எனவும் ஏனைய 56 பேரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.