
சுற்றாடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்துபவர்களை அறிவியுங்கள்...!
சுற்றாடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அல்லது அதற்கு உடந்தையாக இருக்கும் அரச அதிகாரிகள் தொடர்பில் இணையத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியும் என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் தினம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதனை இணையத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025