
ரஞ்சன் மற்றும் ஹிருணிக்கா இடைவிலகிய நபர்களாவர்...!
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்ர அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து இடைவிலகிய நபர்கள் என ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
மணமணக்கும் மதுரை கறி தோசை... எப்படி செய்றதுனு தெரியுமா?
15 March 2025