பொது தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
பொது தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது ஆரம்பித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை இன்று மாலை கோட்டாபய ராஜபக்ஷவுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026