மதம் ஒன்றே மனிதனை சிறப்பாக வாழ வைக்கும்..!

மதம் ஒன்றே மனிதனை சிறப்பாக வாழ வைக்கும்..!

ஒரு மனிதன் ஆன்மீக நற்பண்பு மிக்கவராக வாழ வேண்டும் என்றால் அவர் ஒரு மதத்தை பினபற்றுபவராக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பெசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.