
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று..!
20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபு குறித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானத்தை எடுப்பதற்காக அந்த கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.