ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....!

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான விசேட செய்தி....!

கம்பஹா மாவட்டத்திற்கு இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 05 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.