
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!சற்று முன்னர் வெளியான விசேட செய்தி
பேலியகொடை பகுதியிலுள்ள மொத்த விற்பனை மீன்சந்தையில் உள்ள நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தையில் 105 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவ்வாறு 49 பேருக்கு கொரோனா தொற்றுதியாகியள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.