ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது

ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது

தாம் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் தாக்கல் செய்துள்ள மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.