05 ஆம் மற்றும் 22 ஆவது பரிந்துரைகளை அகற்ற அரசாங்கம் தீர்மானம்..!

05 ஆம் மற்றும் 22 ஆவது பரிந்துரைகளை அகற்ற அரசாங்கம் தீர்மானம்..!

சர்வஜன வாக்கெடுப்பின் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள 20 ஆவது திருத்தத்தில் 05 ஆம் மற்றும் 22 ஆவது பரிந்துரைகளை அகற்றிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.