சற்று முன்னர் மேலும் 22 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 22 பேருக்கு கொரோனா..!

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணி நோயாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலம் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.