சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம்- அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பானதுறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025