அட இது தெ ரியாம போ ச்சே… இ த்தனை நா ளாக இ தை செ ய்யாம வி ட்டுட்டோமேனு நி னைபீங்க…!

அட இது தெ ரியாம போ ச்சே… இ த்தனை நா ளாக இ தை செ ய்யாம வி ட்டுட்டோமேனு நி னைபீங்க…!

ப திவுலகம் பல வி சித்திரங்களைக் க ண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு “பிரபல” “பிரபல” பதிவரோ அதற்கு எ திர்ப திவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த புதிய முறைகளை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.

இங்க பகிரப்பட்ட வீடியோ பார்த்தீங்களா ?? உங்களுக்கு பிடிச்சிருக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்புகிறோம். இந்த பக்கத்தில் தினமும் தமிழ் மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மற்றும் , எளிய வீட்டு மருத்துவம், சித்த மருத்துவ குறிப்புகள் தினசரி ஷேர் செய்வோம்.

எப்படி உங்க வீட்டில் இருக்க பொருட்களை வைத்தே உங்க உடலில் உள்ள பல வித மான பி ரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பக்கத்தில் உள்ள வீடியோவில் பார்க்கலாம் . அன்றாடம் உங்களுக்கு உதவும் பயனுள்ள குறிப்புகள், சமையல் டிப்ஸ் . பொழுது போக்கு வீடியோ , இணையத்தில் வைரல் ஆகும் செய்திகள் அனைத்தும் நம்ம தமிழ் மொழியில் படிக்கலாம்.