ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி..!

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி..!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான்காவது நாளாக இன்றும் முன்னிலையாகி சாட்சியம் வழங்கி வருகின்றார்.

அவர், இன்று முற்பகல் 9.55 அளவில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானர்.

ஏப்ரல் 21 தாக்குதல் இடம்பெற்ற போது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..