
ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ள விடயம்...!
இலங்கை ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆட்பதிவு திணைக்களம் தற்பொழுது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025