மொறட்டுவை பகுதி வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

மொறட்டுவை பகுதி வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக றொட்டுவை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிறுப்பிற்கு தொடர்ந்தும் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.