மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொடர்பில் சஜித் பிரேமதாசவின் கருத்து..!

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொடர்பில் சஜித் பிரேமதாசவின் கருத்து..!

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொத்தணி நாடு முழுவதும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் அலட்சியமே கொரொனா தொற்று ஏற்படக் காரணம் என கூறப்பட்டுள்ளது.