இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை - பரீட்சை எழுதியோருக்கு முக்கிய அறிவிப்பு

இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை - பரீட்சை எழுதியோருக்கு முக்கிய அறிவிப்பு

2019 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான, பல்கலைக்கழக அனுமதிக்குரிய வெட்டுப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போதைய கொரோனா அச்சநிலை காரணமாக வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும்,

வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் திகதி குறித்து இன்னமும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.