
வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு...!
தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய நபர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் அல்லது 06 மாத சிறை தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025