உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன...!

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன...!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாவது தடவையாகவும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.