சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள விடயம்

சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள விடயம்

நியூ டயமன்ட் கப்பலின் கேப்டன், குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக, நட்டஈட்டுத் தொகையாக 200 மில்லியன் ரூபாவை வழங்குமாறு சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.