இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி உத்தரவு

இங்கிலாந்தில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.