ஜனாதிபதி ஆணைக்குழுவில் வெளியான மற்றுமொரு விடயம்
ஷானி அபேசேகர தலைமையிலான குற்றப் புலனாய்வு பிரிவின் தேவைக்கேற்ப தவறான ஆதாரங்களை வழங்கத் தவறியதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தான் 67 நாட்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக இராணுவத்தின் 3ஆவது படைப்பிரிவின் புலனாய்வு பிரிவு அதிகாரி அனுர ஜயலத் தெரிவித்துள்ளார்.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியங்கள் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026