கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் கைது
25 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026