இன்று அச்சிடப்படவுள்ள சுகாதார அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல்
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார விதிமுறைகளை கட்டாயமாக்கி வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (13) அரச அச்சகத்திற்கு ஒப்படைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அமைவாக சுகாதார விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் அல்லது 6 மாதத்திலிருந்து இரண்டு வருடங்கள் வரையான சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026