வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்...!
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதனை தற்காலிகமாக இடைநிறுத்த வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாட்டில் தற்போதைய கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உடல் சூட்டை தணிக்க உதவும் 4 காய்கறிகள்...
25 May 2026