புதிய பொது நம்பிக்கை பொறுப்பாளராக சட்டத்தரணி கணேஷ் ஆர்.தர்மவர்தன நியமனம்

புதிய பொது நம்பிக்கை பொறுப்பாளராக சட்டத்தரணி கணேஷ் ஆர்.தர்மவர்தன நியமனம்

இலங்கையின் புதிய பொது நம்பிக்கை பொறுப்பாளராக சட்டத்தரணி கணேஷ் ஆர்.தர்மவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.