புகையிரத திணைக்கள ஊழியர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று

புகையிரத திணைக்கள ஊழியர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா தொற்று

புகையிரத திணைக்களத்தின் மாளிகாவத்தை புகையிரத கட்டுப்பாட்டு பிரிவில் கடமையாற்றிவரும் ஊழியர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது

கொரோனா தொற்றுக்குள்ளான பெண் கம்பஹா-உடுகம்பல பகுதியில் வசித்து வரும் மினுவங்கொட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவரது கணவர் உள்ளிட்ட ஆறு பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மாளிகாவத்தை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.