குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் 29 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் குணமடைந்த கடற்படை உறுப்பினர்களின் எண்ணிக்கை 1371 பேராக உயர்வடைந்துள்ளது.